The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy, 20th Anniversary Edition (Tamil Edition) | த மில்லிய னர் நெக்ஸ்ட் டோர் | Tamil Edition(Paperback, Thomas J. Stanley Ph.D., William D. Danko Ph.D) | Zipri.in
The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy, 20th Anniversary Edition (Tamil Edition) | த மில்லிய னர் நெக்ஸ்ட் டோர் | Tamil Edition(Paperback, Thomas J. Stanley Ph.D., William D. Danko Ph.D)

The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy, 20th Anniversary Edition (Tamil Edition) | த மில்லிய னர் நெக்ஸ்ட் டோர் | Tamil Edition(Paperback, Thomas J. Stanley Ph.D., William D. Danko Ph.D)

Quick Overview

Rs.595 on FlipkartBuy
Product Price Comparison
"திமில்லியனர்நெக்ஸ்ட்டோர் என்ற இந்தப்புத்தகத்தின்உட்பொருள்என்னவென்றால்... ஒரு நிலையானவேலையில்பணிபுரியும்யாரொருவரும்சிறப்பான முறையில்செல்வத்தைச்சேர்க்கமுடியும் என்பதே." — ஃபோர்ப்ஸ் "இது [ஒரு] குறிப்பிடத்தக்கப்புத்தகம்." — வாஷிங்டன்போஸ்ட் "ஒரு பணக்காரன் இருக்க வேண்டிய அளவுக்கு நான்ஏன்ஒருபணக்காரனாகஇல்லை?" என்ற இந்தக் கேள்வியைத்தான் பலரும்தங்களுக்குத்தாங்களேஎப்போதும்கேட்டுக்கொள்கிறார்கள். பெரும்பாலும்இவர்கள்கடினமாகஉழைப்பவர்கள்.நன்றாகப்படித்தநடுத்தரமுதல்உயர்வருமான வகுப்பைச் சேர்ந்தவர்கள். அப்படியானால்ஏன்இவர்கள் இவ்வளவுகுறைந்த அளவிலானபணக்காரர்களாகவே இன்னும் இருக்கின்றனர்?சற்றேறக்குறையஇருபது ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் இந்தக் கேள்விக்கு விற்பனையில் சாதனை புரிந்துவரும் ‘திமில்லியனர்நெக்ஸ்ட்டோர்: திசர்ப்ரைசிங்சீக்ரெட்ஸ்ஆஃப்அமெரிக்காஸ்வெல்தி’ என்ற இந்த நூலில் பதில் காணப்படுகிறது. மறைந்த ஆசிரியரின் மகளான சாரா ஸ்டேன்லி ஃபாலாவின் புதிய முன்னுரையுடன் இந்தப் புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலாசிரியர்களின்கருத்துப்படிஅமெரிக்காவில்எப்படிபணக்காரர்ஆகமுடியும்என்பதுபற்றிபெரும்பாலானமக்கள்தவறானஎண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடினஉழைப்பு, விடாமுயற்சியுடன்கூடியசேமிப்பு, பரம்பரைச் சொத்து, உயர்ந்தபட்டங்கள்மற்றும்புத்திசாலித்தனம் ஆகியவற்றைவிடஉங்கள்வருமானத்தை விடகுறைவாகசெலவுசெய்து வாழ்வதன்மூலமே பெரும்பாலும் அமெரிக்காவில்செல்வம்திரட்டப் படுகிறது. மில்லியனர்நெக்ஸ்ட்டோர்என்ற இந்த நூல் செல்வத்தைச்சேர்த்தவர்களிடம்மீண்டும்மீண்டும்காணப்படும்ஏழுபொதுவானபண்புகளைஅடையாளம்காட்டுகிறது. உதாரணமாகப்பயன்படுத்தியகார்களையேமில்லியனர்கள் வாங்குகிறார்கள், தங்கள்செல்வத்தில்ஒருசிறியபகுதியையேவருமானவரியாகச்செலுத்துகிறார்கள், பெரியவர்களாகும்வரைதங்கள்குடும்பத்தின்செல்வத்தைப்பற்றிஅறியாமலேயேதங்கள் குழந்தைகளைவளர்க்கிறார்கள், எல்லாவற்றிற்கும்மேலாகநம்மில்பெரும்பாலோர்பணக்காரர்களுடன்தொடர்புபடுத்தும்அதிகசெலவுசெய்யும்வாழ்க்கைமுறைகளைநிராகரிக்கிறார்கள்என்பதைநீங்கள்அறிந்துகொள்வீர்கள். உண்மையில், ஊடகங்களில்கவர்ச்சியாகக்காட்டப்படும்பகட்டானமில்லியனர்கள்அமெரிக்காவின்பணக்காரர்களில்பிரதிநிதித்துவப் படுத்தப்படும்ஒரு சிறுபான்மையினரே என்பதைநீங்கள்அறிந்துகொள்வீர்கள். இந்தநாட்டில்உண்மையானபணக்காரர்களில்பெரும்பாலானோர்பெவர்லிஹில்ஸ்அல்லதுபார்க்அவென்யூவில்வசிப்பதில்லை - அவர்கள்அடுத்தவீட்டில்வசிக்கிறார்கள். தாமஸ் ஜே ஸ்டான்லி (Thomas J. Stanley)ஓர் எழுத்தாளரும், விரிவுரையாளரும், ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் 1973 ஆம் ஆண்டு பணக்காரர்களைப் பற்றி ஆய்வுசெய்ய ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். வில்லியம் டி டேன்கோ (William D. Danko)அல்பேனியில் அமைந்துள்ள ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூ யார்க்கின் வணிகத் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார். சாரா ஸ்டேன்லி ஃபாலா பிஎச்.டி., (Sarah Stanley Fallaw, Ph. D.,) டேட்டாபாய்ன்ட்ஸ் என்ற நிறுவனத்தின்தலைவராக இருக்கிறார். இந்த நிறுவனம் இவரது தந்தை தாமஸ் ஜே. ஸ்டான்லியின் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்கி வருகிறது.